2024



2024 நிறைய புது விசயங்கள காட்டிருக்கு


முதல் காதலையும் முதல் காதல் பிரிவையும் காட்டின வருஷம் 

சன்ஷி முதல் காதல் அதுதான் முதல் காதல் தோல்வியும் அதுதான் 🥺💔 நான் தேடாமலே என்ன தேடி வந்த பெண் காதலியா! 😖 அவளுக்கு பிடிச்சப்போ என்ன தேடிவந்து first proposed பன்னா அவளுக்கு பிடிக்காதப்போ 😓 தூங்கி எறிஞ்சிட்டு போனா just die அவளோட last word 😒


அடுத்து miss  அவங்களுக்கு நான் ஒரு பிடிச்ச பொருள் பிடிச்ச பொருள வாங்கினா சரி என்றது மட்டும் தான் எண்ணம் என்ன அதிகளவு காயப்படுத்திக் கொண்டே இருந்தாங்க 


2024 ல் தான் நான் மது விளையாட்டுக்கள விளையாடினர் கிளித்தட்டு, நாயும் இறைச்சியும், கபடி அதோட கார்ட்ஷ், டெனிஸ் பேட்மின்டன்  very happy movments


🥹 என்னோட தங்கச்சி எனக்கு 2024 கொடுத்த மிகப்பெரிய பரிசு 🥰😇 என்ன ஒரு அம்மா போல பார்த்துக்கொள்ற தங்கச்சி சாப்பிட்டின்களா அண்ணா, என்ன செய்றிங்க, நான் கவலைல இருக்கும் போது எனக்காக இருக்கிற person நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணமான person 


So she is god, Amma, angel 😇, sis


என்ன school sport meetku கூப்பிட்டா, அவங்களோட சேந்து நானும் badge செஞ்சன் 🥰


10.04.2024

என் தங்கச்சியோட first birthday 🥰எனக்கு அபிக்கு என்ன செஞ்சனோ அதே equal அவளுக்கும் கிடைக்கும் because she is mine blood sis🩸அந்த happy day, ,அவ கூட எதிர்பார்த்திருக்க மாட்டாள். அந்தநாள் அவளோட கண்ல இருந்து வந்த கண்ணீர் அவளுக்கு அண்ணாவா என்ன எவ்வளவு பிடிக்கும் எண்டு காட்டிச்சு


06.05.2024 

என் தங்கச்சி exam க்காக என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நாள் என் கால்ல விழுந்த first person 🙏🏻


19.06.2024

Sanshi wedding day 😓

But அது மறந்து போற அளக்கு sis என் birthday அ celebrate பண்ண நாள் எனக்கு ஒரு Mug, cute flower vase, KitKat, cake, dairy milk, butterscotch Ice cream அதோட sis da paasam🥰

Sis எனக்கு ice cream cake ஊட்டிவிட்டா 🥰 எல்லாமே cute memories in my life 


29.09.2024

Sis க்கு results வந்த நாள்

Sis call எடுத்து வாயால அண்ணாக்குட்டி... 😳😳😳 எண்டு கூப்பிட்ட நாள் 


2025 ku நான் கூட்டிட்டு போற person sis & Tharshi 


நிறைய கவலைய தந்தாலும் அதுக்கு மேலால பாசத்த தந்த வருஷம். 


2024 is not bad much because of my sis

Comments