Morning wake up too late...
கோவத்தில் தூக்கி எறிஞ்ச phone a 28 hours Ku பிறகு எடுத்து பாத்தன்.
Sis good morning 2 நாளாக போட்டு இருந்தா & "Enna replye illa" எண்டும் போட்டு இருந்தா.
நானும் sorry sollittu good morning text போட்டன். Sis கோபமா இருப்பா எண்டு நினைச்சன். ஏனெண்டா பாத்திட்டு reply இல்ல.
11 a.m Pola Tharsi mail பன்னி இருந்தா & Ludo விளையாட கேட்டா ரொம்ப நாளைக்கு பிறகு but naan vilayada pogela.
Sumithran text பன்னான். A/L commerce class எடுக்க கேட்டான். But எனக்கு விருப்பம் இல்ல.
Noon 3 manikku sis text பன்னா & அவா நான் suicide attempt பன்னத கண்டு பிடிச்சிட்டா.😕😕 Sis பேசினா. அவா கோபமா இருப்பா எண்டு நினைக்கிறன். Miss oda கதைக்க வேண்டாம் எண்டா.
பிறகு தர்ஷி miss oda கதைக்க சொன்னா. பயப்படாம கதைக்க சொன்னா.
Night sis da status la school சேரப்போறத போட்டு இருந்தா but எனக்கு சொல்லேல.
நான் அவாக்கு ஒரு water bottle order pannan Amazon la. அது அவாட A/L studies starting Ku ஒரு Encourage a irukkum எண்டு நினைக்கிறன்.
🙄😔
Night 8 Ku Nithu வீட்ட வந்தான். கொஞ்ச நேரம் கதச்சான். Sad a இருக்கிறத கேட்டான் நானும் trip problem பத்தி கதச்சன். அவனும் strong a ஒரு disition எடுக்க சொன்னான். அவன் இந்த opportunity life la திரும்ப கிடைக்காது so trip poga sonnan.
But sis ஓட happiness ரொம்ப important because அவா sad a இருக்கா so நானும் மேல் sad ஆக்க விரும்ப மாட்டன் அவாவ.
Trip போகாட்டி sis happy a இருப்பா but நிறைய பேர இழக்க வேண்டி இருக்கும் முக்கியமா trip வார 5 பேரையும். Trip பேனா sis கதைக்க மாட்டா. Block பன்னிடுவா என்ன.
Sis Vs many friends 🤷🏻♂️😔😔
1 person a இல்ல நிறைய friends a
Sis a???? miss a????
இங்க option Ku இடமில்ல because sis நல்ல close a இருக்கிறா என்கூட. அவாட ஒரு comfort zone a நான் feel பன்றன். So sis தான் முக்கியம்.
உடனே நான் miss Ku romba strict a mail அனுப்பினன் trip வரமாட்டன் எண்டு. கவலையா தான் இருக்கு miss hurt ஆகிடுவாவோ எண்டு. But at the same time sis also important 😔😔🥺🥺
நாளைக்கு morning தெரியும். Miss romba கோபமா இருப்பா.
Comments
Post a Comment