19.06.2024

My birthday 

Sharph ah நைட் 12 மணிக்கு Jeevi sis da number la இருந்து இருந்து ஒரு text "happy birthday Anna"🥰🥰 உள்ள போய் பாக்கிறதுக்குள்ள அம்மா, அஜய், அப்பா, அபி எல்லாரும் wish pannanka அப்படியே என்ன வெளிய கண்ணப்பொத்தி கூட்டிட்டு போனாங்க பாத்தா ஒரே candle 🕯️ வெளிச்சம் கூடவே Nithu, Sumi, Kirijan இருந்தாங்க cake வெட்ட சொன்னான்ங்க. நானும் வெட்டினன். ஆனா நான் happy a இல்ல reason விடிஞ்சா Shansi oda wedding 😥😥. 

அப்டியே sis ku thanks endu text அனுப்பினன். அதோட Tharshi akkavum wish பன்னி இருந்தா🥰 & call எடுத்தா நான்answer pannela. Sis da WhatsApp status பாக்க happy ah😍😍 இருந்தது & Jeevi sis ku ஒரு அண்ணாவா ரொம்ப பெருமையா இருந்தது😇.

பிறகு போய் படுத்தா திரும்பவும் Shansi oda நினைப்பு கண்ல இருந்து ஒரே கண்ணீர். அப்டியே தூங்கிட்டன். 

Morning எழும்பி பாத்தா sis good morning text அனுப்பி இருந்தா. அப்ப Tharshi akkavum call எடுத்தா but நான் answer pannela ஏனெண்டா sis தான் இந்த வருசம் முதல் wish call எடுத்து அவங்க voice ஆல wish panna venum எண்ட ஆசை.

Sis ku naanum good morning text அனுப்பிட்டு வீட்ட வாங்க எண்டன். But sis வர மாட்டன் எண்டா😥 அப்பவே ரொம்ப down ஆகிட்டேன்😔😒. கோலத்தில போன ஒரு மூலைல தூக்கி எறிஞ்சன். ரொம்ப நேரத்துக்கு பிறகு phone எடுத்து பாத்தா sis da missed calls 😔 sis ku உடனே call eduthan sis & aunta wish pannanka 🥰 

பிறகு தான் நான் Tharshi akka ku call எடுத்தன். அக்கா எனக்காக kovil போய் அர்ச்சனை செய்தா🥰🥰

Birthday அண்டு எத்தன பேர் இப்படி யோசிச்சு இருப்பான்களோ தெரியாது but நான் சாகலாம் 🥀⚰️எண்டு யோசிச்சன். 

ஒரு பக்கம் Shansi wedding இன்னொரு பக்கம் sis வரமாட்டா 😥😥😭😭

அழுக அழுக நாள் full a அழுக மட்டும் தான்....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

பின்னேரம் tusion ku students வந்தாங்க wish pannanka but நான் happy இல்ல. அவங்களுக்கு ஒரு சின்ன treat குடுத்தன். 

கொஞ்ச நேரத்தில வரமாட்டன் எண்ட sis வந்தா😳 நான் depression la இருந்ததால என்னால பேசமுடியேல. Sis a பாத்த உடனே நானும் கண்ணீர control panna நினைச்சன் ஆனாலும் sis கண்டு பிடிச்சிட்டா😒. Sis வந்த பிறகு தான் நானும் கொஞ்ச கொஞ்சமா depression la இருந்து வெளிய வந்தன். Sis என்ன கொஞ்ச நேரம் கூட sad a இருக்க விடேல.

அவங்க little things happy a இருந்தது. Anna endu koopidurathu Anoj endu koopidurathu. அண்ணா சாப்பிட்டானா எண்டு கேட்கிறது. Sis romba பாவம் ஒரு அக்கா இல்ல அம்மாவ போல care ah இருக்காங்க. அவங்க boyfriend a miss panda time layum அவங்க sad a இல்லாம என்ன motivation pannanka. Sis kaka நானும் என்னோட sadNess a தூக்கிப்போட்டன். 

நான் எதிர்பார்க்கவே இல்ல cake 🎂, dairy milk, KitKat 😋😋😋. எனக்காக sis ரொம்ப செலவுபன்னிட்டா. Happy a celebrate பன்னோம். Trip போயிருந்தா கூட இந்த happiness கிடச்சிருக்காது. Sis கேக் தீத்தினா அதோட முகம் full ஒரு a cake அப்பிவிட்டா😅😅😅...

அதோட sis da gift Vera ஒரு அழகான mug & cute ஆன vase I forever kerp that 🥰🥰🥰🥰. Butter scotch Ice-cream Vera sis வாங்கி தந்து நீந்தி விட்டா 🤗🤗🥰🥰... Very tasty ... 

Sad a start ஆன day extra happy a end ஆனது. 

Sis ku தான் thanks சொல்ல வேனும் 🥰🥰
But அவங்க அன்புக்கு முன்னுக்கு thanks Ellam ஈடாகாது. 

Sis da அளவுக்கு நான் அவங்க மேல அன்பா care a இருக்கனா எட்டு தெரியேல 🤔🙄....

Sis than best gift🥰.....

Wishes in Orde

1st: Jeevi sis
2nd: Tharshi akka
3rd: whole family
4th: Nithu, Sumi,Kirijan

5th: Phone wishes,
Thaksi
Some students(Sathu, Pavi)
Shansi
Miss
Kabisan
Saki

Last: & Some close relatives....





Comments