31.05.2024

May மாதத்தோட கடைசி நாள்.

வழமை போல் morning எழும்பி phone அ பாத்தா sis "good morning & have a nice day" text பன்னி இருந்தா.🥰🥰 I felt so so happy 🥰🥰

பிறகு நான் அம்மன் கோயிலுக்கு போனன். கிரிஜன் சுமி நிது யாரும் வரேல நான் நெய்விளக்கு ஏத்தி கும்பிட்டன்.

Morning delivery boy call எடுத்தார் நான் sis Ku smile day Ku வாங்கின கிப்ட் வந்திட்டு எட்டு நினைச்சன் but அது நிது வோட கிப்ட். 

பிறகு மத்தியானம் போல sis text பன்னா நான் அவாக்கு smile day wish பன்னன்🥰🥰 பிறகு நிதுட birthday பத்தி கதச்சோம். Sis வீட்ட வருவா எண்டா I feel happy on that time.😇😇

நான் gate a பாத்துக்கொண்டே இருந்தன் sis எப்ப வருவா எண்டு ஆர்வமா 😅 அவா வர முன்னுக்கு delivery boy gift a டெலிவரி மன்னார். 

கொஞ்ச நேரத்தில sis வந்தா 5 நாளுக்கு பிறகு 🤗 happy a நானும் sis ம் கதச்சோம்  include தர்ஷி பத்தி கூட கதச்சோம் 🤭🤭. Sis Ku நான் gift a காட்டினன். பிறகு கொஞ்ச நேரத்தில sis வீட்ட போய்ட்டா.

But நான் வழமை போல my sis Ku குடுக்க நினச்சத மறந்திட்டன். 

Sis சொன்ன மாதிரி போட்டோ எடிட் பன்னன். கஷ்டப்பட்டு sis மாதி ஒரு முகத்த கிராபிக் ல கீறி எடுத்து add பன்னன். But sis வேண்டாம் என்று சொல்லிட்டா. 😕

Night nighty oda வாரன் எண்ட சுமியும் வரலே கிரிஜனும் வரேல😔. 

Comments