30.05.2024

கொஞ்சம் happyயான நாள்..😇

Morning early a  எழும்பி sis, கிரிஜன் சுமிக்கு good morning போட்டன். Morning 2 மணிக்கு கிப்ட் ஷாப் ல இருந்து text பண்ணி இருந்தாங்க. Sis Ku forward பண்ணன் but sis அத பத்தி கதைக்கேல.

விடிய ஏழு மணிக்கு கந்தசாமி கோவில் போனன். Sis Ku, Tharshi Ku, miss, kirijan, sumi & nithukum  சேத்து அர்ச்சனை பண்ணன் mind fresh a feel pannan. 

வழமை போல எல்லாருக்கும் name edit பண்ணி அனுப்பினேன். ஆனா யாரும் இந்த தடவையும் எதுவுமே சொல்லேல. 🥺🥺 No comments simply waste... But நான் அனுப்புவன்.

மத்தியானம் போல தர்ஷி மெயில் பண்ணி இருந்தால் miss um மெயில் அனுப்பி இருந்தா. Miss என்னோட sis 
கூட கதைக்க வேண்டாம் எண்டா. என்னோட sis கூட கதைக்க வேண்டாம் என்று சொல்ல அவ யாரு என்று நினைத்தேன். நேற்று I hate miss very much. Miss ஒரு Worst person. 

தர்ஷியோட மெயில்ல hi நான் உன் sis ஓட கதைக்கிறன் என்று போட்டா. ஆனா தர்சிக்கு sis எனக்கு ஏற்கனவே சொன்னது தெரியாது. நானும் அப்படியே தெரியாத போலவே maintain பண்றன்.

Sis class போறா தர்ஷிக்கு சொன்னா ஆனா எனக்கு இன்னும் சொல்லேல. 🥺🥺😢😢 

நான் sis & தர்ஷிய prank பண்ணலாம் என்று நினைத்தேன். So trip போறன் எண்டு தர்சிக்கு மெயில் அனுப்பினேன். தர்ஷி நம்பி இருப்பா. பிறகு WhatsApp status la மிஸ் குரூப் போட்டோவையும் பழைய screenshot ஐயும் upload பன்னன். Sis பாத்துட்டு தர்சிக்கு சொல்லுவா என்று நினைத்தேன். Sis பாத்துட்டு trip போறீங்களா என்று கேட்டா. நானும் pranku yes சொன்னன். உடனே sis கோபமாகிட்டா. நான் பயத்தில sis Ku உண்மைய சொல்லிட்டன். 😕 

எப்படி இருந்தாலும் இந்த வருஷ பர்த்டே family including my sis கூட ஹாப்பியா போகும். 🥰🥰 

Yesterday end with happiness but sis a தான் prank பண்ண முடியேல

Comments