கிரிஜனும் சுமியும் good morning🥰 போட்டாங்க. பெருசா கதைக்கேல.
நானும் அம்மாவும் தனியா மாதா கோவில் போனோம் அம்மா எனக்கு ஐஸ்கிரீம் தேன்குழலும் வாங்கி தந்தா அபி அஜய்க்கு தெரியாது.
நான் எல்லாருக்கும் 3D logo & name அனுப்பினேன் ஆனா யாரும் எதுவுமே சொல்லேல even நல்லா இருக்கு கூட சொல்லேல. ,🥺🥺 எல்லாரும் ignore பன்ற மாதி feel ah irukku.
Classmate தர்ஷி sis Ku text அனுப்பினா ரெண்டு பேரும் கதைச்சாங்க. தரஷி என்னோட number கேட்டா நான் குடுக்க வேண்டாம் எண்டு சொன்னன்.
Sis ரொம்ப பாவம் 😢😢 கையில oil சுட்டுட்டு. கேட்க கவலையா இருந்தது என்னால என் sis ku எதுவுமே பண்ண முடியேல. நான் doctor oda கதைச்சேன் problem இல்ல எண்டா. ஆனாலும் அவா ரொம்ப பாவம் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு அந்த காயம் மாறும்🥺🥺.
இரவு கிரிஜனும் சுமியும் வந்தாங்க நிறைய நாளைக்கு பிறகு happy a இருந்தது.
Night வழம போல early a படுத்திட்டன்..
Comments
Post a Comment